play

Thiruvasagam - vazaapathu

0:00 / 4:46

over 2 years ago
14.6.1976

ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

14.6.1976 over 2 years ago

sivapura

செம்பெருமானே சிவபுரத்தரசே திருப்பெருந்துறை உறை சிவனே எம்பெருமானே,
எனை ஆள்வானே, என்னை நீ கூவிக்கொண்டு அருளே, வருக என்று அருள் புரியாயே
என்று தன்னை அழைக்குமாறு விண்ணப்பித்து மாணிக்கவாசகர் திருவாசகத்தில்
வாழாபத்து என்னும் இப்பதிகத்தை பாடியுள்ளார்

sivapura over 2 years ago