play

Devaram - sottrunai Vethiyan

0:00 / 2:22

over 2 years ago
sivapura

வணக்கம் ஐயா

சிவபுராணத்தை முழுமையாக அனுப்ப விரும்புகிறோம்.

தொடர்புக்கு : 45563686, 9841087052

சிவபுரம்-சென்னை

sivapura about 2 years ago

NVSR

அதிகாலை நேரத்தில் சிந்தை அள்ளும் சிவபுராணத்தைச் செவிமடுத்து அனுபவிக்கும் பொழுது ஏற்படும் ஆனந்தம் அநந்த கோடி பெறும். நன்றி, நன்றி, நன்றி!
என்.வி.சுப்பராமன்
சென்னை

NVSR about 2 years ago

sivapura

நாவுக்கரசரை கல்லோடு கட்டிக் கடலில் போட்ட போது
சொற்றுணை வேதியன் எனத் தொடங்கும்
இப்பாடலை பாடிய போது கல் தெப்பமாக மிதந்தது.
நாமும் நம் வாழ்வில் ஏற்படும் அவலங்கள். தீர்ந்து
போக இப்பாடலை பாடி நற்கதி அடைவோம்.

சிவபுரம் -சென்னை

sivapura over 2 years ago