play

Thiruvasagam - Thirupadaiyezuchi

0:00 / 5:00

over 2 years ago
2 comments
KANNAN

வணக்கம்,

அணைத்து பாடல்களும் அற்புதம்

KANNAN almost 2 years ago

sivapura

திருப்படையெழுச்சி
தேவர்கள் முதலான மாயைப்படைகளினால்தான்
மனிதகுலம் இவ்வுலகில் துயருற்றுக் கொண்டிருக்கிறது.
தொடர்ந்து அடிமைத் தளையில் மாட்டி துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறது. என்பதை எடுத்துக் கூறிய மாணிக்கவாசகர்
அந்த மாயைப்படைகள் வாராமல் எல்லாம் வல்ல சிவபெருமானின்
திருவருளால் நாமே அண்டங்களை எல்லாம் ஆளும் வல்லமையை அடைவோமானால் இந்த துயரத்தில் இருந்து
இவ்வுலகம் முழுமையாக விடுதலை அடையும் என ஒரு
நாதப்பறையை அறைகிறது

sivapura over 2 years ago