Favourites
-
-
-
play0:00 / 3:10sivapura, __MrMarzSpeaks like this.
-
sivapura சுந்தரமூர்த்தி நாயனார் அருளியது. ஆண்டவன் அன்பு ஆலத்தை தான் உண்டு, அமுதை அருளியது. பேரன்புடையார் நம் சிவனார். அவரன்பை பெற வேண்டி நிற்போம் அவன் தாள்! நமச்சிவாய நமச்சிவாய -சிவபுரம் இன்புற வாழ்வோம்! இறைவனடி சேர்வோம்! வாழ்தலே வழிபாடு!
-
-
play0:00 / 2:56sivapura likes this.
-
sivapura திருப்படையெழுச்சி தேவர்கள் முதலான மாயைப்படைகளினால்தான் மனிதகுலம் இவ்வுலகில் துயருற்றுக் கொண்டிருக்கிறது. தொடர்ந்து அடிமைத் தளையில் மாட்டி துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறது. என்பதை எடுத்துக் கூறிய மாணிக்கவாசகர் அந்த மாயைப்படைகள் வாராமல் எல்லாம் வல்ல சிவபெருமானின் ...திருவருளால் நாமே அண்டங்களை எல்லாம் ஆளும் வல்லமையை அடைவோமானால் இந்த துயரத்தில் இருந்து இவ்வுலகம் முழுமையாக விடுதலை அடையும் என ஒரு நாதப்பறையை அறைகிறது.
-
-
-
play0:00 / 4:30
-
sankar எனது மின்னன்ஞ்சல் முகவரி ngvsankar@gamil.com
-
G.Kannan எனது மின்னஞ்சல் முகவரி : govindasamikannan@gmail.com நன்றி. வணக்கம்
-
G.Kannan எனது மின்னஞ்சல் முகவரி : govindasamikannan@gmail.com நன்றி. வணக்கம்
- 2 more comments
-