• play
    0:00 / 2:22
    • vkaseeban நாவுக்கரசரை கல்லோடு கட்டிக் கடலில் போட்ட போது சொற்றுணை வேதியன் எனத் தொடங்கும் இப்பாடலை பாடிய போது கல் தெப்பமாக மிதந்தது. நாமும் நம் வாழ்வில் ஏற்படும் அவலங்கள். தீர்ந்து போக இப்பாடலை பாடி நற்கதி அடைவோம்.